Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பொன்மொழிகள்

படித்ததில் பிடித்த பொன்மொழிகள்


  • சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகம் சோதிக்கபடுகி்றான்... 

  • பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகம் காயப்படுகிறான். ­..! 

  • இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள். 

  • வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள். -பான்னி ப்ளேயர் 

  • கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது -அப்ரஹாம் லிங்கன் 

  • துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே! – பெஞ்சமின்.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக