Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1

முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை... முடியாததை சிறப்பாக செய்ய முயற்சித்தால் அது தன்னம்பிக்கை... ¬!

2

சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகம் சோதிக்கபடுகிறான ¬்... பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகம் காயப்படுகிறான். ¬..!

3

By Friends......... For Friends........

4

மாற்றுத் திறனாளிகளின் சங்கமம்

5

நட்புக்குள் நட்பாக

திங்கள், 25 மே, 2015

தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NHFDC)

NHFDC

நண்பர்களே.......

மேலே உள்ள நிறுவனமானது மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மாற்றுத் திறனாளிளுக்கு கல்வி உதவித் தொகை, வங்கி கடன், தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திட்டம், சுய வேலைவாய்ப்பு நடவடிக்கை மற்றும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் விபரங்களுக்கு http://www.nhfdc.nic.in என்ற வலைப் பக்கத்திற்கு செல்லவும்.

திங்கள், 4 மே, 2015

உதவுங்கள் உள்ளங்களே...(Help & Help to பச்சையப்பன்)


வணக்கம் நண்பர்களே...
நமது நண்பர் திரு.பச்சையப்பன் அவர்கள் மருந்தில்லா தசைசிதைவு நோயால் பாதிக்கப்ட்டவர், மனம் தளராமல் போராடிகொண்டிருக்கிறார். அக்குபிரஷர், நுண்ணூட்ட சிகிச்சை போன்றவற்றின் துணையோடு இந்நோயிலிருந்து விடுபட,. இதோடு ரத்தக் கொதிப்பு,சர்க்கரை நோயும் சேர்நது கொள்ள, அவற்றை சரிசெய்வதற்கான மருந்து மாத்திரைகள் வாங்ககூட வழியற்ற நிலையில், வறுமையோடும் போராடி கொண்டிருக்கிறார். அவரின் மருத்துவ சிகிச்சைக்கும், மருந்து மாத்திரைகள் வாங்கிட தாங்கள் உதவிடுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

உதவுங்கள் உள்ளங்களே...(Help & Help to பச்சையப்பன்)
N.PACHAYAPPAN.
BANK :INDIAN BANK. A/C S/B no:6100412859 . BRANCH :GUMMIDIPOONDI. (1153) IFSC CODE NO :IDIB 000G046
CIF no:3079900215.
THIRUVALLUR District. Contact :no 8531836344.

மேலும் அவரை பற்றி ..