வணக்கம் நண்பர்களே...
நமது நண்பர் திரு.பச்சையப்பன் அவர்கள் மருந்தில்லா தசைசிதைவு நோயால் பாதிக்கப்ட்டவர், மனம் தளராமல் போராடிகொண்டிருக்கிறார். அக்குபிரஷர், நுண்ணூட்ட சிகிச்சை போன்றவற்றின் துணையோடு இந்நோயிலிருந்து விடுபட,. இதோடு ரத்தக் கொதிப்பு,சர்க்கரை நோயும் சேர்நது கொள்ள, அவற்றை சரிசெய்வதற்கான மருந்து மாத்திரைகள் வாங்ககூட வழியற்ற நிலையில், வறுமையோடும் போராடி கொண்டிருக்கிறார். அவரின் மருத்துவ சிகிச்சைக்கும், மருந்து மாத்திரைகள் வாங்கிட தாங்கள் உதவிடுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
N.PACHAYAPPAN.
BANK :INDIAN BANK.
A/C S/B no:6100412859 .
BRANCH :GUMMIDIPOONDI. (1153)
IFSC CODE NO :IDIB 000G046
CIF no:3079900215.
THIRUVALLUR District. Contact :no 8531836344.
CIF no:3079900215.
THIRUVALLUR District. Contact :no 8531836344.





0 கருத்துகள் :
கருத்துரையிடுக