நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்...........
மாற்றுத் திறனாளி சகோதர-சகோதரிகளுக்கு
உதவும் வகையில்........ இம்முயற்சி.....
தங்களுக்குத் தெரிந்த, தங்களுக்கு அருகாமையில் உள்ள
ஊர் மற்றும், மாவட்டங்களில்
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் சேவையை முதன்மையாக கொண்டு அவர்களுக்காகவே செயல்படும்
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள்
(டிரஸ்ட் அமைப்புகள்), சிறப்பு
பள்ளிகள், கல்லூரிகள், செயற்கை
உறுப்புகள் மற்றும் உபகரனங்கள் கிடைக்கும் இடம், மறுவாழ்வு மையங்கள், காப்பகங்கள்
மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவோர் தொடர்பான விபரங்களை இதில் பதிவு செய்யவும். வழிகாட்டி
0 கருத்துகள் :
கருத்துரையிடுக