Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

சனி, 25 ஏப்ரல், 2015

கலங்கிநின்ற நட்பின் கண்களைக் கண்டபோது..

மேலிருந்து விழும்துளி மழையென்பதால் -உன் மேலிருந்து விழவேண்டாம் நட்பின் கண்களே -அது கண்ணீரெனப் பெயரெடுத்து என்னிதயம் கொல்கிறது வலிநீ கண்டபோதும் உன்வழிகூட நானிருப்பேன்
இனைந்தே நாம்வெல்வோம் இவ்வுலகத் துன்பங்களை
இங்ஙனம்..
உன் நட்பிற்குள் நட்பாக நான்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக