மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
அ) 10ம் வகுப்பு படிக்கும் தேர்ச்சி பெற்ற மகள் ரூ.1,000/-
ஆ) 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன் ரூ.1,000/-
இ) 11ம் வகுப்பு படிக்கும் மகள் ரூ.1,000/-
ஈ) 12ம் வகுப்பு படிக்கும் தேர்ச்சி பெற்ற மகள் ரூ.1,500/-
உ) 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன் ரூ.1,500/-
ஊ) பட்டப் படிப்பு ரூ.1,500/- பட்டப் படிப்பு - விடுதி வசதியுடன் ரூ.1,750/-
எ) பட்ட மேற்படிப்பு ரூ.2,000/- பட்ட மேற்படிப்பு - விடுதி வசதியுடன் ரூ.3,000/-
ஏ) தொழிற் கல்வி பட்டப்படிப்பு ரூ.2,000/- தொழிற்கல்விபட்டப்படிப்பு-விடுதி வசதியுடன் ரூ.4,000/-
ஐ) தொழிற் கல்வியில் பட்ட மேற்படிப்பு ரூ.4,000/- தொழிற் கல்வியில் பட்ட மேற்படிப்பு விடுதி வசதியுடன் ரூ.6,000/-
ஒ) ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் ரூ.1,000/- ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் - விடுதி வசதியுடன் ரூ.1,200/-

0 கருத்துகள் :
கருத்துரையிடுக